[X] Close

பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்ட திமுக, அமமுக வேட்பாளர்கள்!

Subscribe

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரையின்போது திமுக வேட்பாளரும், அமமுக வேட்பாளரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். திமுக சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் வரலட்சுமி மதுசூதனன் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தனது ஆதரவாளார்களுடன் பரப்புரை அணி வகுப்பு செய்திருந்தார். அப்போது, எதிரே வந்த அமமுக வேட்பாளர் சதீஷுக்கு அவர் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் அவரும் திமுக வேட்பாளர் வரலட்சுமிக்கு கை அசைத்து வாழ்த்து தெரிவித்தார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close