[X] Close >

பிரசீத் கிருஷ்ணா, குருணால் பாண்ட்யா அறிமுகம்: இந்தியா முதலில் பேட்டிங்!

India-bats-first-against-1st-ODI-against-England

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கிறது.


Advertisement

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசீத் கிருஷ்ணா, ஆல்ரவுண்டர் குருணால் பாண்ட்யா ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் களம் காண்கின்றனர்.

டெஸ்ட் தொடர் வெற்றி, டி20 தொடர் வெற்றி என அதீத உற்சாகத்தில் களமிறங்கும் இந்திய அணி முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பாரிஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மார்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், மார்க் வுட்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close