[X] Close >

மார்ச்.22: சென்னையில் சவரன் தங்கம் ரூ.304 குறைந்தது

In-Chennai-the-price-of-razor-gold-fell-by-304-rupees

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்தது.


Advertisement

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை நேற்று 34,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலையும் அதே விலைக்கு விற்கப்பட்ட தங்கம் தற்போது 304 ரூபாய் குறைந்து 33,696 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,212 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

image


Advertisement

24 கேரட் சவரன் தங்கத்தின் விலை நேற்று 37,128 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 36,824 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,641 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,603 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 70,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close