[X] Close >

கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது

National-award-for-best-actress-announced-to-Kangana-Ranaut

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணி கர்னிகா, பங்கா படங்களில் நடித்ததற்காக கங்கனா ரனாவத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது தமிழ் நடிகர் தனுஷ் மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close