[X] Close >

2019-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாருக்கு என்ன விருது?

National-Film-Awards-for-2019-have-been-announced

2019-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Advertisement

சிறந்த தமிழ்படம் - அசுரன்

ஜூரி விருது - ஒத்த செருப்பு


Advertisement

சிறந்த நடிகர் - தனுஷ்

சிறந்த நடிகை - கங்கனா ரனாவத் (மணி கர்னிகா, பங்கா)

சிறந்த உறுதுணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)


Advertisement

சிறந்த ஒலிப்பதிவாளர் - ரசூல் பூக்குட்டி

சிறந்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம்

சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கே.டி. என்கிற கருப்புதுறை)

சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close