[X] Close

பரப்புரை கூட்டத்தில் புகுந்த காளை மாடுகள் - நாலா புறமும் சிதறி ஓடிய பொதுமக்கள்

Subscribe

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் பரப்புரையில் ஈடுபட்டபோது கூட்டத்தில் காளைகள் புகுந்ததால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close