[X] Close >

“இம்ரான் கான் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்”- பிரதமர் மோடி ட்வீட்

Indian-Prime-Minister-Narendra-Modi-Tweet-to-Pakistan-Prime-Minister-Imran-Khan-for-his-Speedy-Recovery-from-COVID19

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய வேண்டி தனது எண்ணத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. 


Advertisement

“கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என ட்வீட் செய்து அதில் இம்ரான் கானையும் டேக் செய்துள்ளார் மோடி. 

தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் இம்ரான் கான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close