இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தொடரை வெல்லும் வெற்றியாளர்களாக வாகை சூடுவார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்துள்ளார்.
அதன்படி இந்தியா முதலில் பேட் செய்கிறது. இந்த தொடர் 2 - 2 என இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
5th T20I. England win the toss and elect to field https://t.co/esxKh1ABfR #INDvENG @Paytm
— BCCI (@BCCI) March 20, 2021Advertisement
இந்திய அணி கடைசியாக விளையாடிய டி20 தொடர்களை வென்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றி நடையை கோலி படை இந்த தொடரிலும் தொடரும் என நம்புவோம். தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்த போட்டியில் விளையாடுகிறார். இந்த தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டி இது. இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை என்பதால் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
Team News:
1⃣ change for #TeamIndia as @Natarajan_91 named in the team.
England remain unchanged. @Paytm #INDvENG T20I.
Follow the match ? https://t.co/esxKh1iZRh
Here are the Playing XIs ? pic.twitter.com/VDKmSdv0Fb
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி