[X] Close >

தனுஷின் ’கர்ணன்’ டீசர் தேதி அறிவிப்பு - எதிர்பார்ப்பை தூண்டும் போஸ்டர்

dhanush-s-Karnan-Teaser-From-23rd-March-2021

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.


Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷுடன் நடிகை கெளரி கிஷன், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் டீசர் வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு.

image


Advertisement

இதனால், எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கர்ணன் டீசர் எங்கே என தினமும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் தனுஷ் ரசிகர்கள். இந்நிலையில், கர்ணன் டீசர் வரும் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. டீசரின் வித்தியாச போஸ்டரே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close