ஷர்துல் தாகூரின் மோசமான பீல்டிங்கால் விராட்கோலி நிதானத்தை இழந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் மோசமான பாடி லாங்குவேஜ்தான் வீழ்ச்சிக்கு காரணம் என கேப்டன் கோலி சொல்லியிருந்தார்.
இந்நிலையில் இந்திய வீரர் ஷர்துல் தாகூரின் மோசமான பீல்டிங்கால் அப்செட்டாகி நிதானத்தை இழந்துள்ளார் கேப்டன் கோலி. அதோடு ஷர்துல் தாகூரை திட்டியதாகவும் ரசிகர்கள் சிலர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளனர்.
Virat Kohli gets angry and abuses Shardul Thakur. This was the moment that the audience would forget the grief of England's batting ?.#INDvENG — APM Memes (@ApmMemes) March 16, 2021
Shardul Thakur gave an extra run and bully @imVkohli swears...but khud ne catch choda...woh chalega
— Paddy (@paddylives) March 16, 2021Advertisement
இந்திய அணி பீல்டிங் செய்தபோது இரண்டாவது இன்னிங்ஸின் 11-வது ஓவரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டீப் திசையில் பீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த ஷர்துல், பந்தை துரிதமாக எடுத்து த்ரோ செய்ய தவறியதால் பட்லர் மற்றும் பேர்ஸ்டோ இணையர் சிங்கிள் ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தனர். அதற்கு ஷர்துலின் பீல்டிங் தான் காரணம் என கோலி அவரிடம் கடிந்து கொண்டுள்ளார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்