[X] Close >

இந்தியாVsஇங்கிலாந்து 3ஆவது டி20: ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

Spectators-are-not-allowed-for-India-Vs-England-t20-today

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே எஞ்சியுள்ள 20 ஓவர் போட்டிகள் மூன்றும் ரசிகர்கள் இன்றி அகமதாபாதில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொரே‌னா இரண்டா‌‌வ‌‌து‌ அலையை தடுக்கும் வகையில் நாடெங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு வார பொது முடக்கம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்றும் வரும் 18 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ள 20 ஓவர் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இம்மைதானத்தில் நடைபெற்ற முதல் 2 இருபது ஓவர் போட்டிகளுக்கு சுமார் 60 ஆயிரம் ரசிகர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close