மார்ச் 24 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்!
ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் வரும் மார்ச் 24 ஆம் தேதியன்று இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனை ரியல்மியின் தலைமை செயல் அதிகாரி மாதவ் ஷெத் தெரிவித்துள்ளார். இருப்பினும் 8 சீரிஸில் எந்த மாடல் வெளியாக உள்ளது என்பதும் சஸ்பென்ஸாக உள்ளது. அதே நேரத்தில், 24 அன்று வெளியாகவுள்ள போனில் 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான வீடியோவை யூடியூபில் ரியல்மி நிறுவனம் பகிர்ந்துள்ளது. ரியல்மி 8 மற்றும் 8 புரோ என இரண்டு வேரியண்ட்டுகளில் போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் 8 புரோ போனில் தான் 108 மெகாபிக்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக டீஸ் செய்யப்பட்ட 8 மாடல் ஸ்மார்ட் போனில் 64 மெகாபிக்சல் தான் கேமரா என்பதை ரியல்மி உறுதி செய்திருந்தது.
4500 mAH பேட்டரி, 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்ட் 11 என 8 புரோ அசத்துகிறது.
Loading More post
கொரோனா சிகிச்சை மையமாக மாறிய ஜெயின் கோயில் !
இரவுநேர ஊரடங்கையொட்டி அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என அறிவிப்பு
டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி