இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்காக ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று விதமான பாரமேட் கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆள் ஏரியாவிலும் ஜடேஜா கில்லி.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியின் இடம்பெற்றிருந்த ஜடேஜா டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கபட்டது. இந்த காயத்தினால் இங்கிலாந்து அணிகக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் பயிற்சி களத்திற்கு திரும்பியாதை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜடேஜா. “இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு பேட்டும், பந்தும் எடுப்பதில் மகிழ்ச்சி” என கேபிஷன் கொடுத்துள்ளார்.
Feeling good.holding bat n ball after two months #gettingready #focusonyourself pic.twitter.com/5sWgkhKpoG — Ravindrasinh jadeja (@imjadeja) March 11, 2021
அவர் மட்டுமல்லாது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும் ஜடேஜாவின் கம்பேக்கை ஹேப்பியாக கொண்டாடி வருகின்றனர். 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடுகிறார்.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை