[X] Close >

தகதகக்கும் எரிமலை லாவா ஏரியை கடந்து பெண் உலக சாதனை!

An-Adventure-love-Woman-Crosses-1187-degree-Celsius-volcanic-lava-lake

எத்தியோப்பியாவின் Afar பகுதியில் அமைந்துள்ள Erta Ale என்ற எரிமலை தீப்பிழம்புகள் நிறைந்த ஏரியை கடந்து பிரேசில் நாட்டை சேர்ந்த கரினா ஒலியோனி என்ற பெண் சாதனை படைத்துள்ளார்.


Advertisement

38 வயதான அவருக்கு இயற்கை என்றால் கொள்ளை இஷ்டமாம். அதன் காரணத்தினால் இயற்கையுடன் இணைந்து பல சாகசங்களை அவுட் டோரில் செய்துள்ளார் அவர். இந்நிலையில் சுமார் 100.58 மீட்டர் லாவா ஏரியை கடந்து உலக சாதனை படைத்துள்ளார் அவர். 

தகதகவென 1187 டிகிரி செல்ஷியசில் பற்றியெறிந்த இந்த ஏரியை கடந்துள்ளார் அவர். 


Advertisement

“பூமியில் இந்த மிகப்பெரிய லாவா ஏரியைக் கடந்து செல்வதை விட வேறென்ன பெரிய சவால் இருக்க போகிறது?” என கூலாக சொல்கிறார் கரினா.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close