உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாகவே அவரது சொத்து மதிப்பு சரிவை சந்தித்து வந்தது. அதன் காரணமாக நெம்பர் ஒன் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட மஸ்க் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்லாவின் பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முதல் காரணமாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கொடுத்த ஏற்றத்தின் மூலம் ஒரே நாளில் தனது சொத்து மதிப்பில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்து உலகின் இரண்டாவது பணக்காரராகியுள்ளார் மஸ்க். தற்போது அவரது சொத்து மதிப்பு 174 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
டெஸ்லாவின் பங்குகள் 19.6 சதவிகிதம் பங்குச்சந்தையில் லாபம் பெற்றுள்ளது. இது புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டக்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள் - நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ