வரும் 17-ஆம் தேதியன்று சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி A52 ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் நடைபெற உள்ள வெர்ச்சுவல் ஈவெண்ட்டில் சாம்சங் நிறுவனம் கேலக்சி மாடல்களை களம் இறக்க உள்ளது. அதில் கேலக்சி A52 மாடலும் இருக்கலாம் எனத் தெரிகிறது.
யூடியூபில் லைவ் ஸ்ட்ரீமிங்காக இந்த ஈவெண்ட் நடைபெற உள்ளதாகவும் சாம்சங் தெரிவித்துள்ளது. முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் அடுத்த சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என;j தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிட் ரேஞ் செக்மென்ட்டில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வெர்ஷன்களாக இந்த போன் அறிமுகமாக உள்ளது. ரியர் சைடில் நான்கு கேமரா. குவால்காம் சினாப்டிராகன் 720ஜி புராசஸர், 4500 mAH பேட்டரி, ஆண்ட்ராய்ட் 11, 4ஜிபி - 6 ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என மூன்று விதமான வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளியாகும் என தெரிகிறது.
மற்றொரு மாடலான A72 ஸ்மார்ட்போனும் இதோடு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி