[X] Close

அசாமில் ‘பறந்து பறந்து’ வாக்கு சேகரிக்கும் கட்சிகள்!

Subscribe

நடைபெறவிருக்கும் அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கட்சிகள் விமானத்தில் பறந்து பறந்து வாக்கு சேகரிக்கிறார்கள். மலைப்பகுதிகள் கொண்ட மாநிலம் என்பதால், சாலை போக்குவரத்தை தவிர்த்துவிட்டு பாஜகவின் முக்கியத் தலைவர்களின் பரப்புரைக்காக 24 மணிநேரமும் 5 ஹெலிகாப்டர்கள் வாடகை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும், பாஜகவின் கூட்டணி கட்சிகளும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்கப்பட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close