[X] Close >

தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டம்?

AIADMK-plans-to-allot-13-constituencies-to-DMDK-

தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

அதிமுக- தேமுதிக கூட்டணி உடன்பாடு தொடர்ந்து இழுபறியில் உள்ளது. தேமுதிக முதலில் 41 தொகுதிகளை கேட்ட நிலையில், 23 தொகுதிகள் கொடுத்தால் சம்மதம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 


Advertisement

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close