[X] Close

’வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ - பரப்புரையில் அமித்ஷா

Subscribe

கன்னியாகுமரியில் மீனாட்சிபுரம் சந்திப்பிலிருந்து வேப்பம்மூடு சந்திப்பு வரை நடைபெறும் கொடிப்பேரணியில் அமித்ஷா பங்கேற்றுள்ளார். இந்த மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித் ஷா பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close