அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(1)மயிலாப்பூர் - கே.டி.ராகவன்
(2)காரைக்குடி - ஹெச்.ராஜா
(3)சேப்பாக்கம் - நடிகை குஷ்பு
(4)வேளச்சேரி - டால்பின் ஸ்ரீதர்
(5) காஞ்சிபுரம் - கேசவன்
(6)திருத்தணி - சக்கரவர்த்தி
(7)பழனி - கார்வேந்தன்
(8)சிதம்பரம் - ஏழுமலை
(9)கிணத்துக்கடவு - அண்ணாமலை
(10)கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
(11)நாமக்கல் ராசிபுரம் - எல்.முருகன்
(12)ஆத்தூர் - வி.பி.துரைசாமி மகன் பிரேம்
(13)திருவாரூர் – கருப்பு முருகானந்தம்
(14)திருவண்ணாமலை - தணிகைவேல்
(15)வேலுர் - கார்த்தியாயினி
(16)ஒசூர் - நரேந்திரன்
(17)தூத்துக்குடி - சிவ முருக ஆதித்தன்
(18)நெல்லை – நயினார் நாகேந்திரன்
(19) ராஜபாளையம் - நடிகை கவுதமி
(20)துறைமுகம் - வினோஜ் பி.செல்வம்
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை