[X] Close >

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?

AIADMK-allocates-3-constituencies-to-Tmk

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

அதிமுகவுடன் தமாகா தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை தமாகா அதிமுகவிடம் கொடுத்திருந்தது. அதன்பின்னர் அதிமுக மறுத்த நிலையில் 7 தொகுதியாவது ஒதுக்க வேண்டும் எனவும் தமாகா தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

image


Advertisement

ஆனால் அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக கூறிவருகிறது. குறிப்பாக, வால்பாறை, பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கலாம் என அதிமுக தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close