[X] Close >

எங்களுக்கு 3வது அணிமீது நம்பிக்கையில்லை - கே.எஸ். அழகிரி

KS-Alagiri-says-Congress-has-no-hope-on-3rd-alliance

எங்களுக்கு 3வது அணிமீது நம்பிக்கையில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டியளித்துள்ளார். மேலும் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேசவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.


Advertisement

தொடர்ந்து பேசிய அவர், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திமுகவிடமிருந்து அழைப்பு வரவில்லை எனவும், தேர்தல் விதிகள் எதையும் ராகுல் மீறவில்லை; பாஜக அப்படித்தான் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close