[X] Close >

நேற்று கலைஞர்...இன்று ஸ்டாலின்...நாளை உதயநிதி: துரைமுருகன் பரபரப்பு பேச்சு

நேற்று கலைஞர் அமைச்சரவை, இன்று ஸ்டாலின் அமைச்சரவை, அடுத்ததாக உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.


Advertisement

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ‘ நேற்று கலைஞர் அமைச்சரவை, இன்று ஸ்டாலின் அமைச்சரவை, அடுத்ததாக உதயநிதி அமைச்சரவையிலும், அமைச்சராக இருப்பேன்’ என்று  தெரிவித்த கருத்து பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close