திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு, எத்தனை இடங்கள் கிடைக்கலாம் என்பது பற்றிய அலசல் பார்வை.
திமுக கூட்டணியில் முதல் கட்டமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுபோல காங்கிரஸ்க்கு 22 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் - 6, மா.கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 5 , விசிக – 5, கொமதேக -2 , தமிழக வாழ்வுரிமை கட்சி – 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Loading More post
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?
தென்மாவட்டங்களின் சில இடங்களில் திடீரென இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா: தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் பேர் இலக்கு!
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!