சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ. 34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 76 ரூபாய் குறைந்து ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ. 34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,654 ரூபாய்க்கும், சவரனுக்கு 37,232 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்