தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். தென்காசி மற்றும் நெல்லை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது அடைக்கலப்பட்டினத்தில் அமைந்துள்ள தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி தேநீரை ருசித்து விட்டு சென்றார் அவர்.
அது இப்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தேநீரை குடித்தபடி சுற்றியுள்ள மக்களிடம் பேசிய ராகுல், குடித்து முடித்த பிறகு தனக்கு தேநீர் தயாரித்த மாஸ்டரின் தோளில் கையை போட்டுக்கொண்டு “தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது” என தமிழில் பேசி சர்ப்ரைஸ் கொடுத்தார்.
On the campaign trail in Tamil Nadu, @RahulGandhi ji makes a quick stop at Murugesan's tea stall in Adaikilapattanam for the best tea. ❤️ pic.twitter.com/0uZJkJCng7
— Ruchira Chaturvedi (@RuchiraC) February 28, 2021Advertisement
அதோடு அவரது பெயரை கேட்டறிந்த ராகுல் “முருகேசன், நன்றி வணக்கம்” என சொல்லி விடை பெற்றார். அதோடு அங்கு குழுமியிருந்த மக்களிடத்திலும் கையை குலுக்கியபடி நகர்ந்தார் ராகுல் காந்தி.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!