[X] Close >

‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்’ : ‘ABP C-Voter’ கணிப்பு

---DMK-alliance-will-win-a-landslide-victory-in-Tamil-Nadu-Assembly-elections--------ABP-C-Voter----prediction

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று ‘ABP C-Voter’ கருத்துகணிப்பு வெளியிட்டிருக்கிறது.


Advertisement

‘ABP C-Voter’ வெளியிட்ட கருத்துக்கணிப்பில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 154 -162 இடங்கள், அதிமுக - பாஜக கூட்டணிக்கு 62 இடங்கள் கிடைக்க வாய்ப்பு எனவும், மக்கள் நீதி மய்யத்திற்கு 2-6 தொகுதிகள், அமமுக 1-5 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்திருக்கிறது.

திமுக கூட்டணிக்கு 41 சதவித வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 28.6 சதவித வாக்குகளும் பெற வாய்ப்புள்ளது என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close