[X] Close >

மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு

Candidate-Interview-DMK-Leadership-Announcement-from-March-2

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 2 முதல் 6 வரை நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.


Advertisement

வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என திமுக அறிவித்திருந்த நிலையில் பலரும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனுவை அளித்துள்ளனர்.


இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுக்களை தாக்கல் செய்தவர்களுக்குள் வேட்பாளர் நேர்காணல் வருகிற மார்ச் 2 முதல் 6 வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close