[X] Close >

வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!

2--vat-tax-reduced-on-petrol-diesel-in-puducherry

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி 2% குறைத்து, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைகிறது.


Advertisement

image

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கடுமையான போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவரும் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close