[X] Close >

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் காலமானார்!

Senior-communist-party-leader-Pandiyan-passed-away

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக (89) தா.பாண்டியன் மருத்துவமனையில் இன்று காலமானார்.


Advertisement

கொரோனாவில் இருந்து மீண்டு தா.பாண்டியன் சிறுநீரக தொற்று, சிறு நீரக செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தா.பாண்டியன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close