[X] Close >

பிப்.25: சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை

gold-price-down-again-in-chennai

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் நேற்று சவரன் தங்கத்தின் விலை 35,304 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 160 ரூபாய் குறைந்து 35,144 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4,413 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,393 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

image


Advertisement

24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை நேற்று 38,376 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 38,216 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை நேற்று 4797 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,777 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 75,200 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கிராம் வெள்ளியின் விலை 75 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close