[X] Close >

"கப்பல்ல எண்ணெய் வர லேட் ஆகும்ல"- பெட்ரோல் விலையேற்றம் குறித்து எல்.முருகன் பதில்

பெட்ரோல் டீசல் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பதிலளித்தார்.செய்தியாளர்களை சந்தித்த அவர் “பெட்ரோல், டீசல், கேஸ் விலை 2013 - 2014 ல் என்ன இருந்தது என்று பார்க்க வேண்டும். கேஸ் விலை அப்போதிலிருந்து இப்போது குறைந்து கொண்டுதான் இருக்கிறது. சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசாங்கம் அதை கவனத்தில் கொண்டுதான் இருக்கிறது. இறக்குமதிதான் செய்துகொண்டிருக்கிறோம். கப்பல் வர லேட் ஆகும் . போக்குவரத்து நேரம் இருக்கிறது” என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close