கால்பந்தாட்ட உலகின் மன்னாதி மன்னனான பீலே, தன் மனைவிகளுக்கு உண்மையானவனாக இருந்தது இல்லை என ஒப்புக்கொண்டுள்ளார். பிரேசிலுக்காக 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலகக் கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. 1957 முதல் 1971 வரை பிரேசில் அணிக்காக 92 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில் நான்கு உலகக் கோப்பை தொடரும் அடங்கும்.
“நான் என் மூன்று மனைவிகளுக்கும் உண்மையானவனாக இருந்தது இல்லை. எனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியாது. எனக்கு சிலருடன் ரகசிய காதலும் இருந்துள்ளது. அந்த காதலின் அடையாளமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இதை நான் சொல்லியாக வேண்டுமென்பதால் சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பீலே.
இது நெட்ப்ளிக்சில் வெளியாகி உள்ள பீலே ஆவணப்படத்தில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!