[X] Close >

தமிழக இடைக்கால பட்ஜெட்: 2021-22ல் ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு

TN-planned-to-borrow-Rs-84686-crore-as-debt

2021 - 22 ல் ரூ. 84,686.85 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், 2021 - 22 ல் ரூ. 84,686.85 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் ரூ.5,70,108.29 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மதிப்பீட்டில் இது 26.69% ஆக இருக்கும். கடன் அளவு 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close