[X] Close

உத்தரபிரதேசம் : பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வியாபாரிகள் - அதிர்ச்சி வீடியோ

Subscribe

உத்தரபிரதேசத்தில் வியாபாரிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கம்பு, பிளாஸ்டிக் பைப், கம்புகள் கொண்டு தாக்கிக்கொண்ட வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.


Advertisement


Advertisement

உத்தரபிரதேசத்தில் வியாபாரிகள் பலர் கம்பு, கம்பியுடன் பயங்கரமாக மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்பத் என்ற இடத்தில் கடையில் வியாபாரம் தொடர்பாக இரு குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு குழுவினரும் கையில் கிடைத்த கம்பு, பிளாஸ்டிக் பைப், குப்பைத் தொட்டிகளை கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close