[X] Close >

"ஒரு நபருக்கு ரூ.62 ஆயிரம் கடன் ஏற்றுகிறது தமிழக அரசு" - திமுக எம்.எல்.ஏ

தமிழக அரசு கடன்வாங்கி வட்டியை கட்டி வருவதாகவும், ஒவ்வொருவருக்கும் 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் திமுக எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் வருவாய் 7 சதவிகிதம் சரிவை கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close