[X] Close >

கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: 40 அடி உயரத்திற்கு பீய்ச்சியடிக்கும் நீர்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக  40 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறியது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close