[X] Close >

அதிமுகவில் சசிகலாவை இணைக்க பாஜக முயற்சியா? - அண்ணாமலை பதில்

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி பாஜக தேர்தல் களத்தை சந்திக்கும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை வந்தபோது இதை அவர் தெரிவித்தார். மேலும், சசிகலாவிடம் கூட்டணி குறித்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close