சென்னை போக்குவரத்து காவல்துறைனர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முதலுதவி பெட்டி அளித்து அதன் அவசியத்தை உணர்த்தினர்.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்களுக்கு வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் பொருத்தும்படியான இலவசமாக முதலுதவி பெட்டிகளை வழங்கினர். புரசைவாக்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேசன் முன்னாள் தலைவர் ஜெகதீசன் வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பெட்டிகளை வழங்கியதோடு, முதலுதவி பெட்டியை கையாளும் முறை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அவர் விவரித்தார்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும் போது, “ எல்லா ஆட்டோ ஓட்டுநர்களும் கண்டிப்பாக முதலுதவி பெட்டி தங்களுடைய ஆட்டோக்களில் வைத்திருக்க வேண்டும். அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டுள்ளோம். போக்குவரத்து காவல்துறைக்கு நன்றி. போக்குவரத்து காவல்துறையினர் அளித்த புத்தகத்தை மூலம் முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டுள்ளோம் என்றனர்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறையினர் பங்கேற்றனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி