[X] Close >

இங்கிலாந்து டி20 தொடர்: இந்திய அணியில் நடராஜன் உள்ள 3 தமிழக வீரர்கள் சேர்ப்பு

BCCI-announces-T20-squad-against-England-T-Natarajan-W-Sundar-Varun-Chakravarthy-included

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணி வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திவாட்டியா, இஷான் கிஷன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.


Advertisement

image

அணி வீரர்கள் விவரம்:

1. விராட் கோலி (கேப்டன்)
2. ரோகித் சர்மா (து.கேப்டன்)
3. கே.எல்.ராகுல்
4. ஷிகார் தவான்
5. ஷ்ரேயாஸ் ஐயர்
6. சூர்யகுமார் யாதவ்
7. ஹர்திக் பாண்யா


Advertisement

8. ரிஷப் பண்ட்
9. இஷான் கிஷன்
10. சாஹல்
11. வருண் சக்ரவர்த்தி
12. அக்ஸர் பட்டேல்
13. வாஷிங்டன் சுந்தர்
14. ராகுல் திவாட்டியா
15. நடராஜன்
16. புவனேஷ்வர் குமார்
17. தீபக் சாஹர்
18. நவ்தீப் சைனி
19. ஷர்துல் தாகூர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close