இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரிக்கு, ஆண்டுக்கு ரூ.8 கோடி வரை சம்பளம் கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அனில் கும்ளே பதவி விலகலைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு, ரவி சாஸ்திரியை தலைமைப் பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் அண்மையில் நியமித்தது. இந்நிலையில் ரவி சாஸ்திரியின் சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் வரை அவருக்கு சம்பளம் வழங்குவது என்று பி.சி.சி.ஐ. ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ளேவுக்கு ரூ.6.5 கோடிதான் ஆண்டு சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'