ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் நவோமி ஒசாகா.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் - அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியும் மோதினர். மிகவும் பரபரப்பான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நவோமி ஒசாகா தொடக்கத்தில் இருந்தே தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தினார்.
முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய நவோமி ஒசாகா, தன்னுடைய இரண்டாவது செட்டை 6-3 என்று வென்று ஜெனிபர் பிராடியை நேர் செட்டில் தோற்கடித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!