முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, முன்பு சொந்தமானதாக இருந்த 34 மாடி கேசினோ இடிக்கப்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தை இடிப்பதை நேரில் பார்வையிட 40 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் டொனால்டு ட்ரம்பிற்குச் சொந்தமாக நியூ ஜெர்சியின் அட்லாண்டிக் நகரில் 34 மாடி ஹோட்டல் மற்றும் கேசினோ இருந்தது. பின்னர் அந்த கட்டிடம் வேறொருவர் கைக்கு மாறியது. தற்போது அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது, இடிப்பதைக் காண மக்கள் 575 டாலர் (40 ஆயிரம் ரூபாய்) செலுத்தினர்.
The former Trump Plaza hotel and casino is imploded in Atlantic City. @PhillyInquirer pic.twitter.com/jyFpMcb2ma
தொடர்ச்சியான திவால் வழக்குகளுக்குப் பின்னர் டிரம்ப் 2009 இல் அந்த ஹோட்டல் மற்றும் கேசினோவை விற்பனை செய்தார், பில்லியனர் முதலீட்டாளர் கார்ல் இகான் அதை 2016 ல் திவால் நிலையிலிருந்து வாங்கினார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!