புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சியின் பெரும்பான்மையை வரும் 22ஆம் தேதி பேரவையை கூட்டி நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
1. பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே பேரவை கூட்டப்பட வேண்டும்.
2. வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் கைகளை தூக்கித்தான் வாக்களிக்க வேண்டும்.
3. பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.
4. இந்த நடவடிக்கைகளின் முடிவுகளை அன்றைய (22.02.21) தினம் மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும்.
5. எந்த நிலையிலும் பேரவை அலுவலை ஒத்தி வைக்கவோ காலதாமதம் செய்யவோ, முடக்கவோ கூடாது.
5. அமைதியாக பேரவையை நடத்தி முடிக்க பேரவை செயலர் உறுதி படுத்த வேண்டும்.
உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'