[X] Close >

விறுவிறுப்பு.. பரபரப்பு.. என்னவெல்லாம் நடந்தது ஐபிஎல் ஏலத்தில்?

More-than-10-players-sold-in-crores-at-IPL-Auction

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் அதிகப்ட்சமாக கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.


Advertisement

சில வீரர்கள்:

ஸ்டீவ் ஸ்மித் ரூ.2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி


Advertisement

கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ 3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

image


Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே

இளம் வீரர் ஷிவம் துபேவை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மலானை ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னேவை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

image

பியூஷ் சாவ்லாவை ரூ.2.40 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி

ஆஸ்திரேலியாவின் கூல்டர் நைலை ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்

தமிழக கிரிக்கெட் வீரர் ஷாருக் கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

கர்நாடக மாநில ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்ப கவுதமை ரூ9.25 கோடிக்கு அலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்திய வீரர் புஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close