புதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, பாரதிதாசன் அரசுக் கல்லூரியில் மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவி ஒருவரின் விருப்பத்தை ஏற்று, அவருக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். இதில் மகிழ்ந்துபோன அந்த மாணவி, ராகுல் காந்தியுடன் கைகுலுக்கினார். இவற்றையெல்லாம் நம்ப முடியாத அவர், அதீத ஆர்வத்தில் துள்ளிக்குதித்தார். மாணவியின் உற்சாகத்தைப் புரிந்து கொண்ட ராகுல் காந்தி, மண்டியிட்டு மாணவியின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். எனினும் அந்த மாணவி, நடந்தது எதையும் நம்ப முடியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய உற்சாகத்தில் திளைத்தார்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி