புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக தனது கடமையை செய்ததாக கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் கிரண்பேடி அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
''புதுச்சேரியின் ஆளுநராக பணியாற்றிய வாழ்நாள் அனுபவத்திற்காக இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக அரசியலமைப்புக்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செயல்பட்டேன். புதுச்சேரி மாநிலத்திற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது; அது மக்களின் கைகளில் உள்ளது. புதுச்சேரி வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்'' என கூறியுள்ளார்.
Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
The People of Puducherry and all the Public officials. ? pic.twitter.com/ckvwJ694qq
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி