புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 45 அடி உயரமுள்ள பிரமாண்ட வழுக்கு மரம் ஏறும் போட்டி காண்போரை வெகுவாக கவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 45 அடி உயரமுள்ள பிரமாண்ட வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் போராடி இளைஞர்கள் தங்களது இலக்கை அடைந்தனர். வடகாடு விநாயகர் கோயில் அருகே 45 அடி உயரமுள்ள வழுக்கு மரம் வைக்கப்பட்டிருந்தது. இதில், 20 கிலோ கிரீஸ் மற்றும் 5 லிட்டர் எண்ணெய் தடவப்பட்டிருந்தது.
சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து போட்டியில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறுவதும், வழுக்கி விழுவதும் என போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பயமறியா நண்பர்கள் குழு, வழுக்கு மரத்தில் ஏறி இலக்கை அடைந்தனர்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி