பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்
திமுகவின் நாகை, தஞ்சை மாவட்டங்கள் சார்பில் பூம்புகார் அருகே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களிடம் கோரிக்கை மனு பெற்றபின்னர் பேசிய அவர், கமிஷன் பெற்றே 5 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்திற்கு கடனை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
மேலும் “மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெற்ற திட்டங்களை முதலமைச்சரால் பட்டியலிட முடியுமா? மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெற்ற திட்டங்கள் என்ன? தேர்தலுக்காக பிரதமர் மோடி ஷோ காட்டுகிறார். மதுரையில் எய்ம்ஸ் எங்கே என்பதே நான் கேட்கும் கேள்வி. எய்ம்ஸ் குறித்து பிரதமரிடம் முதல்வர் கேள்வி எழுப்புவாரா? பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா?” என்றார்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'