ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, சீனாவின் இங்இங் டூயன் ஜோடி முதல் சுற்றில் தோல்வியடைந்தது.
இந்த ஜோடி 4-6, 4-6 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ் - இங்கிலாந்தின் ஜேமி முர்ரே ஜோடியிடம் தோல்வி கண்டது. இதேபோல் ஆடவர் இரட்டையா் பிரிவில் ஜப்பானின் பென் மெக்லேக்லேனுடன் இணைந்து விளையாடினார் போபண்ணா. அதிலும் போபண்ணா ஜோடி முதல் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவின் திவிஜ் சரண், அங்கிதா ரெய்னா ஆகியோரும் தங்களுடைய பிரிவில் முதல் சுற்றோடு ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.
Loading More post
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'